என்னை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்

My photo
பார்ப்பதற்கு கொஞ்சம் அழகும், தெளிவான சிந்தனையும், பள்ளி, கல்லூரி, வகுப்பில் முதல் மாணவனாகவும், செயல்களை கையாள கூர்மையான உறுதியும் உடைய திறன் கொண்ட நான், என்னை பற்றி பெருமையாக சொல்லி கொள்ள என்றுமே விரும்பியதில்லை....

Wednesday

 ....ரசித்ததில் ருசித்தது....



 மிக மிக உண்மையான உண்மை.

A Full True Story of a Human Being. Must Watch.

Friday

இனி இயலாதவர்களும் Engineer ஆகலாம்....



                       ...விதை...
                                         (For Quality Education)

என் உரையை தொடங்கும் முன்பு, இந்த விதையை என் தளத்திலும் விதைததற்கு நான் பெருமை படுகிறேன்.

நன்றி : அகரம் Foundation .

தை திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த இனிய நாளில் நமது தமிழ் திரையுலக நடிகர் திரு. ச. சூர்யா (AGARAM FOUNDATION) அவர்கள் தூவிய விதை ஒரு ஆலமரமாக விளைந்து செழிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்போ மேட்டருக்கு வருவோம்.
 "என்னால இனிமே படிக்கவே முடியாத மா?"
"எனக்கு மார்க் நெறைய இருக்கு ஆனா காலேஜ் ல சேர காசு இல்ல.."
"நான் ஒரு டாக்டர் ஆகமுடியுமா?."
இனி இந்த கேள்விகளுக்கு இடம் இல்லை...
திரு. நடிகர் சூர்யா அவர்கள் தனது அகரம் foundation என்ற குழுமத்தில் இருந்து புதியதாக "விதை" என்ற ஒரு பகுதியை தொடங்கி இருக்கிறார். இதை பற்றிய கருத்துகள் பின்வருமாறு:
குறிப்பு: agaram.in


Life is like two sides of a coin, people who are in need of help and people who are able to and willing to offer it. The same can be said about educational assistance. Just as a Blood bank enables the donor to donate blood to save the life of someone in need; Our database aims at introducing our patrons to the  worthy and deserving candidate, to whom quality education would grant a fresh lease of life. In this age where quality education comes at a cost that not everyone can afford, there are Samaritans who are willing to offer financial assistance to those in need. Agaram foundation had been generating its own sources of funds so far and as per policy of Agaram, we had not been encouraging funds from individuals but Many socially responsible individuals and organizations have found agaram to be a reliable link  and have been  approaching  us , expressing willingness to offer financial assistance for imparting education to the needy. It is hence that we decided to be the bridge between the deprived candidate and quality education which is made possible through a sponsorship from our Patron.

A small deed by someone can create a big difference in another’s life. Agaram with the help of Agram volunteers who are specially trained for this purpose work towards identifying and authenticating the deserving candidate and also the cost associated with sponsoring quality education for the candidate. Depending upon the quantum of sponsorship and preferences recorded with us, details of the Sponsorship and Educational Institution for the appropriate Candidate are then made available to the benefactor. Upon confirmation the details of the Sponsorship (Candidate, Benefactor, Educational Institution etc…) are then recorded on the database, post which the Benefactor can then directly provide their contribution to the respective educational institution. On behalf of the benefactor we also maintain the academic records of those students chosen for sponsorship.

நன்றி ...


Tuesday

பொங்கல் நா என்ன?
                              ஒரு கவர் ஸ்டோரி. 



பொங்கல் என்றல் உடனே நம் நினைவிற்கு வருவது..... வயிறு முட்ட தீனி தின்பது, விசேஷ சாப்பாட்டை ரவுண்டு கட்டுவது, கல் போன்ற கரும்புடன் சண்டை போடுவது, குச்சி மிட்டாயயுடன் குஸ்தி போடுவது, ஊர் திருவிழா, மாடுகளுக்கு பெயிண்ட் அடித்து mental  ஆக்குவது, போகி என்ற பெயரில் நல்ல துணிகளை நாசமாக்குவது போன்ற நற்செயல்கள் தான்.

இதே நாளில் நண்பர்கள் ஒன்று சேர்ந்தால்.....  பெண்களிடம் சிலுமிஷம் செய்து செருப்படி வாங்குவது, மக்கள் கூடி இருக்கும் பகுதிக்கு சென்று scene போடுவது, நன்றாக ஓடி கொண்டிருக்கும் சினிமா ஆரங்கிற்கு சென்று சேட்டை செய்வது,  வாகனத்தில் சுற்றி வம்பு சண்டை இழுப்பது, கடைசியாக ஆளுகொரு quarter அடித்துவிட்டு மட்டை ஆகி விடுவது போன்ற புண்ணிய செயல்களில் ஈடுபடுவர்..

ஆனால் இதை எல்லாம் தாண்டி ஒரு நல்ல விஷயம் இருக்கிறது... அது என்ன என்று அறிந்துகொள்ள, எனக்குள் இருக்கும் bulb ஐ கொஞ்சம் பிரகாசமாக எரிய விட்டேன்... அதில் கிடைத்த விடை... பின்வருமாறு..

பொங்கல் பண்டிகையின் விசேஷங்கள்:
1 . Pongal is the only Hindu festival which follows solar calendar.
2. It was originally celebrated by farming community, as days passed now it is celebrated by all of us.
3. It is the same as "Thanks giving Day" for farmers because of their Hard Work in cultivation.
4. Four days of பொங்கல்

     i. போகி பொங்கல் (Indran Pongal)

This is celebrated in honor to the lord Indran (God of Clouds and Rains)

     ii. தை பொங்கல் (Surya Pongal)

This celebration is dedicated to our Sun God. On this day the granaries are full, the sun shines brightly, trees are in full bloom, bird-songs resound in the air and hearts overflow with happiness that get translated into colorful and joyous celebrations.This is the First Day of the Tamil month "தை".

      iii. மாட்டு பொங்கல் (Cattle Day)

This celebration is full and fully dedicated to the Cattles. s a day when cattle are given a well deserved day of rest and are given pride of place. Important event on this day is "ஜல்லிக்கட்டு". .

      iv. காணும் பொங்கல் (Thiruvalluvar Day)

The fourth day of the three-day Pongal celebrations is called Kaanum Pongal. In few places this day is also known as Karinaal or Thiruvalluvar Day. It is dedicated to the sun god, Surya and has its roots in ancient Brahminical tradition. Since Pongal is a rural, agrarian based festival that celebrates the harvests, the sun is a vital part of the proceedings. This is because the Sun is the symbol of life on Earth. Without the Sun, crops cannot sprout and grow. Without the Sun, harvests will not be plentiful.

நன்றி...
அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

Monday

!!! ... நாயும் நானும் ...!!! 
(கரூர் - ல் நடந்த கொடூர சம்பவம்)

அன்று முழு நிலவு... இரவு சுமார் 10 மணி... நானும் எனது மச்சானும் மகா குடி போதையில் இருந்த நேரம்... மப்பு தலைக்கு மேல் ஏறி பரத நாட்டியம் ஆடி கொண்டிருந்தது..
 கடைசியாக ஒரே ஒரு குவாட்டர் மட்டும் மிச்சம் இருந்தது. அடுத்த 5 நிமிடத்தில்
 அதையும் குடித்து விட்டு 12 மணி வாக்கில் வீட்டிற்கு சென்றோம். அப்போது தான் அந்த வெறித்தனம் அரங்கேறியது.

நான் உள்ளே நுழைந்ததும் என் மச்சான் வீட்டில் இருந்த நாய் ஒன்று என்னை மிக வெறித்தனமாக உற்று நோக்கியது. நானும் ஏதோ மனநலம் குன்றிய நாய் போல என்று சற்றே ஒதுங்கி சென்றேன். அப்போது வீணாப்போன என் மச்சான் என்னிடம், "உங்க ஊரு நாய் மாதிரி இத நெனசுடதீங்க, இது கடிச்சு வெச்சுடும்" னு என்னை வெறுபேத, எனக்குள் இருந்த Bagpiper - உம நன்றாக குழல் ஊத, நான் நம்ம ஊர் திமிரை காட்டுறேன் னு சொல்லி அந்த நாய்யை கிட்ட நெருங்கி, கடுங்கோவதில் வெறிக்க வெறிக்க முறைத்து பார்த்து கொண்டிருந்தேன். அது என்ன கோவத்தில் இருந்ததோ, கடுகளவும் யோசிக்காமல் என்னிடம் பாய்ந்து விட்டது. நானும் அவசரத்தில் அருகில் இருந்த பூட்டு ஒன்றை எடுத்து அதன் நடு மண்டையில் நச்சென்று போட்டு விட்டேன்.

அடேங்கபா............

அதற்கு பிறகு அது போட்ட சப்தம்... வீட்டில் இருந்த அனைவரும் விழித்து கொண்டனர். எங்கள் குட்டும் வெளிப்பட்டு விட்டது. நானும் எனது மச்சானும் நன்றாக மாட்டி கொண்டோம்.

Moral: எவ்வளவு மப்பில் இருந்தாலும் நாய் அருகில் செல்லவேண்டாம்...

நன்றி..

Sunday

......வெள்ளரிகாயின் வேலைதனம்...... 

இன்று வானம் சற்றே மேக மூட்டத்துடன் காண பட்டதால்,  பொறுமையாக படுத்து உறங்கிவிட்டேன். மதியம் சுமார் 1  மணி அளவில் என் கண்ணுக்குள் யாரோ வெல்டிங் வைப்பது போல் ஒரு உறுத்தல். என்ன என்று அறிந்து ஆராய்ந்து பார்த்ததில், காலை கதிரவன், மட்ட மதியத்தில் ஓவர் ஒளியை பரப்பி சூடு பிடிக்க வைத்து, எனது கண்ணுக்குள் கபடி விளையாடி இருப்பது தெரிய வந்தது... உடனே என் தாய் பாட்டி வைத்தியத்தை மேர்ந்கொண்டு வந்த சூட்டிற்கு செருப்படி கொடுத்து வெளியே விரட்டி விட்டார்... அது என்ன அந்த அசுர வைத்தியம்???

அங்கு தான் வெள்ளரிக்காயின் வேலைதனம்.கூடாரம் கட்டி ஒளிந்து இருக்கிறது. அந்த குளுமை நம் கண்களில் பட்ட 5  நிமிடத்துக்குள் எனக்குள் வந்த ஒரு சிலுசிலுப்பு, full அடித்தாலும் கிடைக்காத இன்பம்..வலியும் விரைவில் குணம் அடைந்து விட்டது.

குறிப்பு: வெள்ளிரிக்காய் சரக்கடிக்க மட்டும பயன்படாது.. இந்த மாதிரி சூடுகளை சுளுக்கு எடுக்கவும் பயன்படும் என்பதை இக்கணம் நான் தெரிவிக்க விரும்புகிறேன்....

நன்றி...

Saturday




    
என்ன கொடுமை சார் இது!!!!!
----------------------------------------------------------------------------------------------------------------------------

குடுத்து வெச்ச மவராசன் திரு. ஜேக்கப் ஷூமா





தென்ஆப்பிரிக்காவின் அதிபராக இருப்பவர் ஜேக்கப் ஷூமா (வயது 67). இவருக்கு திருமணமாகி விட்டது. ஏற்கனவே இவர் 4 பெண்களை மணந்துள்ளார். இந்த நிலையில் தற்போது 5-வதாக ஒரு பெண்ணை நேற்று திருமணம் செய்தார். அவரது பெயர் தோபிகா மடிபா ( வயது 37).

இவர்களது திருமணம் தென்ஆப்பிரிக்க நாட்டின் பாரம்பரிய முறைப்படி காண்ட்லா நகரில் நடந்தது. இவர்களின் திருமணத்தில் காண்ட்லா நகர மக்களும், அதை சுற்றியுள்ள கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

இவர்கள் பாரம்பரியமான விலங்குகளின் தோலினால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தனர். தென் ஆப்பிரிக்காவில் தற்போது குளிர் காலமாகும். கொட்டும் பனியில் இந்த ஜோடியின் திருமணம் நடந்தது.

அதிபர் ஷூமாவுக்கு கடந்த 1973-ம் ஆண்டு சிஷா கிள் குமாலோ என்ற பெண்ணுடன் முதல் திருமணம் நடந்தது. இவரை தொடர்ந்து நொம்பு மெலோலா என்பவரை இவர் 2-வது திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் அதிபரின் 5-வது திருமணத்தில் கலந்து கொண்டனர்.
ஷூமா 3-வது மனைவி தற்கொலை செய்து கொண்டார். 4-வது மனைவி லாமினியை ஷூமா விவாகரத்து செய்துவிட்டார். தற்போது இவர் தென்ஆப்பிரிக்காவில் உள்துறை மந்திரியாக இருக்கிறார்.

5-வதாக திருமணம் செய்து இருக்கும் தோபியா மடிபாவுடன் அதிபர் ஷூமா ஏற்கனவே குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த மே மாதம் ஷூமா அதிபராக பதவி ஏற்றபோது தனது குழந்தைகளுடன் மடிபா விழாவில் கலந்து கொண்டார்.

அப்போதே அவருக்கு ஷூமாவின் மனைவிக்குரிய அஸ்தஸ்து வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது இவரை திருமணம் செய்து தனது அதிகாரப்பூர்வ மனைவியாக ஷூமா அறிவித்துள்ளார்.

5 மனைவிகளின் மூலம் அதிபர் ஷூமாவுக்கு 18 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே 6-வது திருமணத்துக்கு அவர் முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது என்பது இதுதானோ.

ரசித்த இடம்: மாலை மலர்.


           Post your Comments here..




Friday

 மனை ஏமாற்றிய யாமகுச்சி,  
     இறைவனடி சேர்ந்தார்.





லகப்போர் 2-ம் உலகப்போரின்போது அமெரிக்க விமானங்கள் ஜப்பான் மீது பறந்து ஹிரோசிமா, நாகசாகி ஆகிய 2 நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசின. இதில் ஹிரோசிமா நகரில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாகியில் 74 ஆயிரம் பேரும் பலியானார்கள்.
 

இந்த அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பியவர் யாமகுச்சி. இவர் நாகசாகியில் உள்ள பிட்சுபிசி கம்பெனியில் என்ஜினீயராக பணி புரிந்தார்.

முதல் குண்டு 1945-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி ஹிரோசிமா நகரின் மீது வீசப்பட்டது. யாமகுச்சி இருந்த தெருவில் இருந்து 2 கி.மீ. தொலைவில் குண்டு விழுந்து வெடித்தது. இதில் யாமகுச்சியின் தோள் பட்டையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

2 நாட்கள் கழித்து யாமகுச்சி அருகில் உள்ள நாகசாகி நகருக்கு சென்று பெற்றோருடன் சேர்ந்தார். அவர் போன 2 நாளில் நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டு வீசப்பட்டது. இதிலும் அவர் உயிர் தப்பினார். என்றாலும் அந்தப்பகுதி முழுவதிலும் அணு கதிர்வீச்சு ஏற்பட்டது.

யாமகுச்சிக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டது. இதில் அவர் நேற்று இறந்தார். புற்று நோயுடன் போராடி வந்தார். 93 வயது வரை வாழ்ந்தார். டபுள் ரேடியேசன் என்ற பெயரில் எடுக்கப்பட்ட செய்திப்படத்தில் யாமகுச்சி நடித்தார். அதில் அவர் அணுகுண்டு வீச்சு குறித்து சிறப்புரையாற்றினார். அணு குண்டுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
இரண்டு குண்டுவீச்சிலும் தப்பிய ஒரே நபர் யாமகுச்சி யாவார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள், 5 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.








I'm on the way to see ur comments.. Since u didn't write it... Then do it now..





Thursday

...காவல்துறையின் களங்கமில்லா கண்டிப்பு...




        நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் எனது நண்பனை பார்க்க அவன் வீட்டிற்கு சென்றிருந்தேன். போகும் வழியில் மிக களைப்பாக இருந்த காரணத்தால் ஒரு கடையின் முன்பாக எனது வண்டியை நிறுத்தி ஒரு குளிர் பானம் ஒன்று வாங்கி குடித்தேன். பிறகு கொஞ்சம் மப்பு தட்டியது போல் இருந்ததால் ஒரு சிகரட் ஒன்று வாங்கி வந்த மப்பை மண்டையில் இருந்து வெளியே விரட்டி கொண்டிருந்தேன். இந்த கவனத்தில், நான் நின்று கொண்டிருந்த இடம் ஒரு பொது இடம் என்பதை அப்போது நான் உணரவில்லை. அந்த வழியாக வந்த ஒரு காவல் துறை உயர் அதிகாரி என்னை கையும் களவுமாக பிடித்துவிட்டார். நான் செய்வதறியாது நின்ற பொது அவர் மிக சாந்தமாக என் அருகில் வந்து கூறிய வசனம் என்னை திகைக்க செய்து விட்டது. அவர் கூறியது என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது.. 

" நீ தம் அடிக்குறது பாக்க அழகா தான் இருக்கு... (சிரிப்பு வந்தது) ஆனா இந்த அழக நீ காட்ட வேண்டிய இடம் இதில்ல தம்பி... இப்போ எல்லா பொண்ணுகளும் உன்ன பாக்கும், ஆனா, நாளைக்கு உங்க அப்பா அம்மா பாக்க கூட நீ இருக்க மாட்டே... இனியும் நீ இந்த கருமத்த அடிகனுமானு நீயே முடிவு பண்ணிக்கோ.."

அடுத்த நொடி பொழுதில் ஏழு வருடமாக இருந்த எனது ஆறாவது விரலை மறந்து... பிரிந்து விட்டேன்.. 


குறிப்பு: புகை பிடிக்கும் எல்லோருக்கும் இப்படி ஒரு புத்தர் கிடைப்பது அரிது. யாராவது சொன்னதுக்கு அப்பறம் திருந்துவதை விட இதை பார்த்த பிறகாவது திருந்துவது உத்தமம். நன்றி. 




Can't hear your comment.. So write it here..