என்னை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்

My photo
பார்ப்பதற்கு கொஞ்சம் அழகும், தெளிவான சிந்தனையும், பள்ளி, கல்லூரி, வகுப்பில் முதல் மாணவனாகவும், செயல்களை கையாள கூர்மையான உறுதியும் உடைய திறன் கொண்ட நான், என்னை பற்றி பெருமையாக சொல்லி கொள்ள என்றுமே விரும்பியதில்லை....

Wednesday

சொட்டை தலையில் மயிர்!!!

இனி இல்லை இந்த கவலை...
இந்தியர் ஒருவர் சிறந்த முறையில் கண்டுபிடித்த அறிய வகை மருத்துவம்.

சொட்டை தலையில் முடி வளர...
குறிப்புகள் பின்வருமாறு.
1. தினமும் 5 சிவப்பு முள்ளங்கி (Carrot).
2. சிவப்பு முள்ளங்கி சாறு ஒரு கிண்ணம் குடிக்கவும் தினமும். 
3. தினமும் சுத்தமான வெங்காய சாரும் சிறு எலுமிச்சை துளிகளும் சேர்த்து மயிர் இல்லாத இடத்தில் தடவவும்.
4. இருபது நிமிடம் ஊற விடவும் .
5. சுத்தமான விளகெண்ணை தலையில் தினமும் தேய்த்து வர ஒரு மாதத்தில்   வித்தியாசம் கிடைக்கும். 
6. இந்த எளிய மருத்துவம் ஆரம்பித்த ஆறு மாதத்தில் தலை மயிர் காடுபோல் வளர்ந்துவிடும்.

4 comments:

  1. ippadi seidhal mudi valarnthuviduma.

    ReplyDelete
    Replies
    1. try panni dhan parungal nanum try panrean. ok va

      Delete
  2. nambalama?en life proplem reply me








    ReplyDelete