தமிழக மக்கள் மிகவும் எதிர் பார்த்துகொண்டிருக்கும் அந்த சூர புயல், தமிழ் தென்றல், மக்களின் மன்னன், பெண்களின் பாதுகாவலன், புரட்சி பீரங்கி, செம்மொழி செம்மல், தனது அடுத்த படைப்பை இந்திய மக்களுக்கு அளித்திருக்கிறார். அனைவரும் இந்த அறிய பொகிஷத்தை கண்டு களித்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துரைக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.
இளைய தலைமுறையின் விடிவெள்ளி.
நன்றி.
No comments:
Post a Comment