என்னை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்

My photo
பார்ப்பதற்கு கொஞ்சம் அழகும், தெளிவான சிந்தனையும், பள்ளி, கல்லூரி, வகுப்பில் முதல் மாணவனாகவும், செயல்களை கையாள கூர்மையான உறுதியும் உடைய திறன் கொண்ட நான், என்னை பற்றி பெருமையாக சொல்லி கொள்ள என்றுமே விரும்பியதில்லை....

Monday

மொழியின் மறுபக்கம்.....

ரு வழியாக செம்மொழியான தமிழ் மொழியை நன்றாக வளர்த்து வாலிபம் ஆக்கிவிட்டோம். இனி எல்லோரும் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டோம். இக்கணம் எனக்கு ஒரு சிறிய கவிதை சிறகடித்து பறக்கிறது...


ஆண்டாண்டு காலங்களுக்கு முன்னால் பிறந்த தமிழ் மொழியை வளர்க்க, ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கோவையிலே! 

           ஆனால் நேற்று பிறந்த தமிழ் ஈழ மனிதனின் உயிரை காக்க,
           இந்தளவு கூட்டம் அகப்படவில்லை என் பார்வையிலே! 

 என்னே நம் மனிதர்களின் உயர்ந்த உள்ளம்.. 

சிந்தியுங்கள்... அவனும் நம் உடன் பிறவா சகோதரன் தான்...

Wednesday

இளைய தலைமுறையின் விடிவெள்ளி

தமிழக  மக்கள் மிகவும் எதிர் பார்த்துகொண்டிருக்கும் அந்த சூர புயல், தமிழ் தென்றல், மக்களின் மன்னன், பெண்களின் பாதுகாவலன், புரட்சி பீரங்கி, செம்மொழி செம்மல், தனது அடுத்த படைப்பை இந்திய மக்களுக்கு அளித்திருக்கிறார். அனைவரும் இந்த அறிய பொகிஷத்தை கண்டு களித்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துரைக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.



இளைய தலைமுறையின் விடிவெள்ளி.


நன்றி.