இனி இல்லை இந்த கவலை...
இந்தியர் ஒருவர் சிறந்த முறையில் கண்டுபிடித்த அறிய வகை மருத்துவம்.
சொட்டை தலையில் முடி வளர...
குறிப்புகள் பின்வருமாறு.
1. தினமும் 5 சிவப்பு முள்ளங்கி (Carrot).
2. சிவப்பு முள்ளங்கி சாறு ஒரு கிண்ணம் குடிக்கவும் தினமும்.
3. தினமும் சுத்தமான வெங்காய சாரும் சிறு எலுமிச்சை துளிகளும் சேர்த்து மயிர் இல்லாத இடத்தில் தடவவும்.
4. இருபது நிமிடம் ஊற விடவும் .
5. சுத்தமான விளகெண்ணை தலையில் தினமும் தேய்த்து வர ஒரு மாதத்தில் வித்தியாசம் கிடைக்கும்.
6. இந்த எளிய மருத்துவம் ஆரம்பித்த ஆறு மாதத்தில் தலை மயிர் காடுபோல் வளர்ந்துவிடும்.